Tuesday, 10 April 2012

கோடை பயிற்சி வகுப்புகளுக்கான சிறப்பு உளவியல் முற்சோதனை


My dear Friends, 
Happy to inform you that the Masters of Mind is giving an Enriching Summer Classes 2012 at MoM office Premises.... 
Prog details are listed below....

As, many students are inquiring over phone , registration cum a pre-assessment dates for summer program are planned as follows... 
11-3-2012  3pm to 7pm  Batch III
12-3-2012  3pm to 7pm Batch II
13-3-2012  3pm to 7pm Batch I
                                       &
14-3-2012 for all the batches (as per appointment)

Do inform your Well wishers to grab the limited seats..... 


Saturday, 7 April 2012

புதிய கருத்து வரவேற்கப்படுகிறது

பார்வையாளா்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பிற  பயிற்சிகள்  இருப்பின் அதை குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.... 

முறையான பயிற்சி 
தொடா்சியான முயற்சி
தானே மலரும் உயற்சி 
இது அனைத்து மாணவா்களுக்கும் பொருந்தும்.....  மாணவா் மனம் மகத்தான ஆற்றல் வாய்ந்தது. அவா்களுக்கு பெரிய ஆலோசனைகள் தேவையில்லை முழுமையான தெளிவான அறிவு அவா்களை சேரவேண்டியது மட்டுமே அவசியம்.....


Thursday, 5 April 2012

Masters of Mind - கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள்

பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான சிறப்பு கோடைக்காலப் பயிற்சி வகுப்புகள் 2012


  • முழுமையான உடல் நலத்திற்கான யோகப் பயிற்சி Yoga for Total Health 
  • கையெழுத்தை முன்னேற்றும் பயிற்கிசகள் Handwriting Improvement Tuning
  • அடிப்படை எண் அறிவியல்   Number Science -Fundamentals
  • ஓவியம் மற்றும் கைவினைப்பொருட்கள் செய்ய பயிற்சி Art & Craft 
  • படிப்பது சுகமே-மொழி அடிப்படை திறன் Brain Bank,Spelling Corrections, Psy.Study Methods
  • செறிவு ஊட்டும் விளையாட்டுக்கள்  Enrichment Games
  • சுய உதவி பயிற்சிகள் / அறிவியல் சோதனைகள் Self-Help Exercise & Founding Science
  • சிறப்பான பழக்க வழக்கங்கள் Good Habits tuning High Risk Behavior
  • ஊடகத்தை முறையாகப் பயன்படுத்தும் முறை Channelizing TV Behavior
  • அறிந்திருக்க வேண்டிய அறிவியல் சோதனைகள் Common Science Experiments
  • இடா்மிகு நடத்தை சீரமைத்தல் Challenging High Risk Behavior
  • கவனத்திறன் மற்றும் நினவாற்றல் பயிற்சி Concentration & Memory Exercise
  • படைப்பாற்றல் மற்றும் ஒருங்கினைக்கும் திறன்-அடிப்படை நுட்பங்கள் Founding Creativity & Organizing Skills
  • மலா்ச்சியுடன் தனித்துவம் அறிதலும் வளா்சிக்கான வழிகாட்டுதலும் Easing Self-Identity & Career Guidance 
  • சுற்றுப்புற நுண்பார்வை Eco-Logics

மற்றும் மாணவா்களுக்கு தேவையான சில சிறப்பான உள-வள பயிற்சிகளை...
மேதகு. உளவியல் முனைவா் Dr.A.J.ஐன்ஸ்டீன் M.Sc.(Psy),M.Phil.,(Professional Psy.)PGDGC.,Ph.D.,  அவா்கள் பயிற்சியளிப்பார்....
திருமதி.ஸ்டெல்லா ஐன்ஸ்டீன் M.Sc.,(Psy),M.Phil., அவா்கள் மாணவிகளுக்கு தேவையான உடல்நலம் மேம்படும் செய்திகள் மற்றும் நலம் பேனும் இரகசியங்களை பயிற்சியளிப்பார். இந்த சிறப்பு வகுப்புகளின் காலம் பயிற்சியின் போது அறிவிக்கப்படும்....

பயிற்சி வகுப்புகள் மூன்று பிரிவாக நடைபெறும்....

பிரிவு 1 --  3 முதல் 6 ஆம் வகுப்பு மாணவா்கள்  காலை 9 முதல் 12.30 வரை
பிரிவு 2 - 7 முதல் 10ஆம் வகுப்பு மாணவா்கள்     பிற்பகல் 2 முதல் 5 வரை
பிரிவு 3 --  11 முதல் கல்லுாரி வரை உள்ள மாணவா்கள் மாலை 6 முதல் 8.30வரை

மேலும் விவரங்களுக்கு :-
Dr.M.அருள்சரவணன் M.Sc.,(Psy.).,MICCM.,PGDGC.,PGDMLT.,DNP.,
Rdgd.Off.: No.127, 7th St., Dr.Ambethkar Nagar, Ernavoor, Chennai -60057
98841 27938/ 044-2573 7219
mastersofmind2011@gmail.com

Thursday, 3 November 2011

அறிதிறன்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிதிறன் (cognition) என்னும் சொல், மனிதர்களைப் போல, தகவல்களை அலசுதல், அறிவைப் பயன்படுத்தல் மற்றும் முன்னுரிமைகளை மாற்றுதல் போன்றவற்றுக்கான புலனமைப்புக்களைக் குறிப்பதற்காக மிகத் தளர்வான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிதிறன் அல்லது அறிதிறச் செயல்முறை இயற்கையானதாகவோ செயற்கையாகவோ, தன்னுணர்வு கொண்டதாகவோ, தன்னுணர்வு அற்றதாகவோ, இருக்கலாம். இதனால், இவை, நரம்பியல், உளவியல், தத்துவம், கணினி அறிவியல் போன்ற துறைகளில், பல்வேறு நோக்குகளிலும், சூழல்களிலும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. அறிதிறன், பண்பியற் கருத்துருக்களானமனம், தர்க்க அறிவு(ஏரணம்), நோக்கு (perception), நுண்ணறிவு (intelligence), கற்றல் முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள அறிதிறன், மனித மனத்தின் பெருமளவு வல்லமைகளைக் குறிப்பதுடன், செயற்கை நுண்ணறிவுக்கு இருக்கவேண்டிய இயல்புகளையும் குறிக்கின்றது. அறிதிறன், உயர்நிலை உயிரினங்களில் காணப்படும் பண்பியல் (abstract) இயல்பாகும். இதனால் இது மூளையின் அல்லது பண்பியல் நிலையிலான மனத்தின் நேரடியான இயல்பாகக் குறியீட்டு நிலையில் ஆய்வு செய்யப்படுகின்றது.